அப்போஸ்தலர் 2:21 - பரிசுத்த பைபிள்21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 அப்போது கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுகின்ற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.’ Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். Se kapitlet |