2 தீமோ 4:9 - பரிசுத்த பைபிள்9 உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 விரைவில் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு. Se kapitlet |