Online Bibel

- Annoncer -




2 தெச 3:15 - பரிசுத்த பைபிள்

15 ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 ஆனாலும், அவனை ஒரு பகைவனாக எண்ணாமல், ஒரு சகோதரனைப் போல் எண்ணி எச்சரியுங்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

Se kapitlet Kopi




2 தெச 3:15

Følg os:

Annoncer


Annoncer