2 கொரி 1:15 - பரிசுத்த பைபிள்15 நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அது நடக்கும் என்ற நிச்சயத்துடன் நான் இருந்தபடியால், நீங்கள் இரு முறை கிருபையை அனுபவிக்கும் பொருட்டு என் பயணத்தில் முதலாவதாக உங்களிடம் வருவதற்கே திட்டமிட்டேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும், Se kapitlet |