Online Bibel

- Annoncer -




1 தெச 3:1 - பரிசுத்த பைபிள்

1 நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 ஆகவே உங்களுடைய பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நாங்கள் மாத்திரம் அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,

Se kapitlet Kopi




1 தெச 3:1

Følg os:

Annoncer


Annoncer