1 தெச 2:7 - பரிசுத்த பைபிள்7 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆனால், பாலூட்டுகின்ற தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல, நாங்கள் உங்களிடம் கனிவாய் நடந்தோம். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, Se kapitlet |