புலம்பல் 3:65 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்65 அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202265 அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். Se kapitletபரிசுத்த பைபிள்65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்! Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)65 அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். Se kapitlet |