Online Bibel

- Annoncer -




பிரசங்கி 10:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

18 ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும். வீட்டுக்கூரை விழுந்துவிடும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.

Se kapitlet Kopi




பிரசங்கி 10:18

Følg os:

Annoncer


Annoncer