Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 9:23 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 இவ்வாறு பல நாட்கள் சென்ற பின்பு, யூதர்கள் ஒன்றுகூடி அவனைக் கொலை செய்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 9:23

Følg os:

Annoncer


Annoncer