அப்போஸ்தலர் 8:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்4 விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 எருசலேமிலிருந்து சிதறிப் பரவியவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். Se kapitlet |