2 தெச 3:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே பரவியதுபோல, அது மகிமைப்பட்டு எங்கும் விரைவாய்ப் பரவவேண்டும் என்று எங்களுக்காக மன்றாடுங்கள். Se kapitletபரிசுத்த பைபிள்1 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே விரைவாகப் பரவி மகிமைப்பட்டது போல, அது எங்கும் பரவ வேண்டும் என எங்களுக்காக மன்றாடுங்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், Se kapitlet |