Online Bible

- Reklamy -




தீத்து 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அப்படிச் செய்வதால், இளம் பெண்களைத் தங்களுடைய கணவர் மீதும் பிள்ளைகள் மீதும் அன்பு காட்டுகின்றவர்களாகவும்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,

Viz kapitola kopírovat




தீத்து 2:4

Následuj nás:

Reklamy


Reklamy