ரோமர் 9:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இதனால் இறைவனுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகள் நிறைவேறாமல் போயின என்ற முடிவுக்கு வரலாகாது. காரணம், முற்பிதாவாகிய இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே உண்மையில் இஸ்ரயேலர்கள் அல்ல. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. Viz kapitola |