ரோமர் 9:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அழிக்கப்படுவதற்கு தயார் செய்யப்பட்ட, அதாவது இறைவனின் கோபத்தை அனுபவிக்க தகுதி உடையவர்களை இறைவன் அதிக பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இறைவன் தமது கோபத்தைக் காட்டவும் தமது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பியதால் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்? Viz kapitolaபரிசுத்த பைபிள்22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், Viz kapitola |