Online Bible

- Reklamy -




ரோமர் 8:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 இவ்வாறு பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றவர்களால் இறைவனைப் பிரியப்படுத்த முடியாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

Viz kapitola kopírovat




ரோமர் 8:8

Následuj nás:

Reklamy


Reklamy