ரோமர் 8:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஆனால் நம்மிடம் காணப்படாத ஒன்றை நாம் எதிர்பார்த்திருந்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். Viz kapitola |