Online Bible

- Reklamy -




ரோமர் 8:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 ஏனெனில் பாவ மனித இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் இறந்து போவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு உங்கள் உடலின் பாவ மனித செயல்களை முற்றாக நிறுத்தி கொன்றொழித்தால் வாழ்வீர்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

Viz kapitola kopírovat




ரோமர் 8:13

Následuj nás:

Reklamy


Reklamy