ரோமர் 7:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 எனவே நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே என்னை இப்படி நடக்கச் செய்கின்றது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனவே, உண்மையில் நான் வெறுக்கிறதையே செய்கிறது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே இதைச் செய்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. Viz kapitola |