Online Bible

- Reklamy -




ரோமர் 6:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 நாம் கிறிஸ்துவோடு மரணித்துப் போயிருந்தால், அவரோடு இணைந்து வாழ்வோம் என்றும் விசுவாசிக்கின்றோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

Viz kapitola kopírovat




ரோமர் 6:8

Následuj nás:

Reklamy


Reklamy