ரோமர் 6:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஏனெனில் இறந்தவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டவனாய் இருக்கின்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஏனெனில் யாராவது மரித்தால், அவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. Viz kapitola |