Online Bible

- Reklamy -




ரோமர் 6:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 இவ்விதமாய், நாம் அவருடைய மரணத்திற்கு ஒப்பான மரணத்தில் அவருடன் இணைக்கப்பட்டிருந்தால், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு ஒப்பான உயிர்த்தெழுதலிலும் அவருடன் இணைக்கப்பட்டிருப்போம் என்பது உறுதி.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 இவ்விதமாய், கிறிஸ்துவின் மரணத்தில் இணைந்துகொண்ட நாம், நிச்சயமாகவே அவருடைய உயிர்த்தெழுதலிலும் இணைந்திருப்போம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

Viz kapitola kopírovat




ரோமர் 6:5

Následuj nás:

Reklamy


Reklamy