ரோமர் 6:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆகவே நாம் இப்படிச் சொல்லலாமா? கிருபை அதிகமாக பெருகுவதற்காக தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்போம் எனலாமா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆகவே, நாம் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருப்போமா? Viz kapitolaபரிசுத்த பைபிள்1 எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும், மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. Viz kapitola |