Online Bible

- Reklamy -




ரோமர் 4:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 யாருடைய பாவத்தை கர்த்தர் கணக்கில் எண்ணாதிருக்கின்றாரோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ, அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

Viz kapitola kopírovat




ரோமர் 4:8

Následuj nás:

Reklamy


Reklamy