ரோமர் 4:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 எமது ஆண்டவர் இயேசு, அவரே எமது பாவங்களுக்காக மரணதண்டனை அடையும்படி கையளிக்கப்பட்டவர். நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டவரும் அவரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 நமது பாவங்களுக்காக இயேசு மரணத்திற்கு ஒப்படைக்கப்பட்டார். நம்மை நீதிமான்களாக்க அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். Viz kapitola |