Online Bible

- Reklamy -




ரோமர் 4:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 யூதர்களான எமக்கு மனித அடிப்படையில் முற்பிதாவாக இருக்கும் ஆபிரகாம், இந்த விடயத்தில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது என்ன?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?

Viz kapitola kopírovat




ரோமர் 4:1

Následuj nás:

Reklamy


Reklamy