ரோமர் 3:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அப்படியானால், யூதனாய் இருப்பதில் உள்ள மேன்மை என்ன? விருத்தசேதனத்தின் பயன் என்ன? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது? Viz kapitolaபரிசுத்த பைபிள்1 எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? Viz kapitola |