Online Bible

- Reklamy -




ரோமர் 15:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 ஆனால் இப்போது எருசலேமில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு பணி செய்வதற்காக நான் அங்கு போகின்றேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.

Viz kapitola kopírovat




ரோமர் 15:25

Následuj nás:

Reklamy


Reklamy