ரோமர் 15:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 நான் உங்களிடம் வருவதற்கு பல முறை முயன்றபோதும் அது தடைப்பட்டதற்கு இதுவே காரணம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன. Viz kapitolaபரிசுத்த பைபிள்22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். Viz kapitola |