Online Bible

- Reklamy -




ரோமர் 15:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 மேலும், “யூதரல்லாத மக்களே! நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள், அனைத்து மக்களும் அவரை புகழட்டும்.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள். அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat




ரோமர் 15:11

Následuj nás:

Reklamy


Reklamy