Online Bible

- Reklamy -




ரோமர் 14:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை, அத்தோடு நம்மில் எவரும் நமக்கென்று மரணிப்பதுமில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஏனெனில் நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே வாழ்வதுமில்லை, நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே மரிப்பதுமில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.

Viz kapitola kopírovat




ரோமர் 14:7

Následuj nás:

Reklamy


Reklamy