Online Bible

- Reklamy -




ரோமர் 14:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயம் தீர்க்கின்றாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கின்றாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நீதி வழங்கும் அரியணைக்கு முன்பாக நிற்போம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயந்தீர்க்கிறாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கிறாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்போம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 எனவே, நீ உன் சகோதரனை எவ்வாறு குற்றவாளியென்று தீர்ப்பளிக்கலாம்? உன் சகோதரனைவிடப் பெரியவன் என்று நீ எப்படி எண்ணலாம்? நாம் அனைவரும் தேவன் முன்பாக நிற்போம். அவர் ஒருவரே நமக்குத் தீர்ப்பை அளிக்கிறவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

Viz kapitola kopírovat




ரோமர் 14:10

Následuj nás:

Reklamy


Reklamy