Online Bible

- Reklamy -




ரோமர் 11:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 “இறைவன் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி, இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 “இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?”

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

35 “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா? மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?

Viz kapitola kopírovat




ரோமர் 11:35

Následuj nás:

Reklamy


Reklamy