Online Bible

- Reklamy -




ரோமர் 11:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34 “கர்த்தரின் மனதை அறிந்தவன் யார்? தேவனுக்கு அறிவுரைகளைத் தரத் தகுந்தவர் யார்?”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?

Viz kapitola kopírovat




ரோமர் 11:34

Následuj nás:

Reklamy


Reklamy