ரோமர் 11:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 ஏனெனில் இறைவன் எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டும்படி, எல்லா மனிதரையும் அவர்களது கீழ்ப்படியாமையின் தண்டனையில் கட்டி வைத்துள்ளார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்32 அனைத்து மக்களும் தேவனுக்குப் பணிய மறுத்திருக்கின்றனர். தேவன் பணியாதவர்களை ஓரிடத்தில் சேர்த்தார். எனவே, அவர் அனைவர் மீதும் இரக்கம் கொள்ள முடியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். Viz kapitola |