Online Bible

- Reklamy -




ரோமர் 11:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காத காரணத்தினால்தான் முறித்து எறியப்பட்டார்கள். நீங்களோ விசுவாசித்ததனாலே மட்டுமே நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ளாமல் பயத்துடன் வாழுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காததினால்தான் முறித்துப்போடப்பட்டார்கள். நீங்களோ விசுவாசிக்கிறதினால் மட்டுமே இன்னும் நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம், பயபக்தியாயிருங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 அது உண்மை. ஆனால் விசுவாசம் இல்லாததால்தான் அக்கிளைகள் முறிக்கப்பட்டன. உனது விசுவாசத்தினால்தான் நீ அந்த மரத்தின் ஒரு பகுதியானாய். இதற்காகப் பெருமைப்படாதே, பயப்படு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.

Viz kapitola kopírovat




ரோமர் 11:20

Následuj nás:

Reklamy


Reklamy