Online Bible

- Reklamy -




ரோமர் 11:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அதன்மூலமாக எப்படியாவது இஸ்ரயேலர்கள் சிலருடைய பொறாமையைத் தூண்டி, அவர்களை காப்பாற்றும் நல்ல எதிர்பார்ப்பு எனக்குண்டு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 யூதர்களாகிய என் மக்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரையாவது இரட்சிக்க விரும்புகிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

Viz kapitola kopírovat




ரோமர் 11:14

Následuj nás:

Reklamy


Reklamy