Online Bible

- Reklamy -




ரோமர் 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 இவர் பரிசுத்தத்தின் ஆவியினாலும், மரணித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை அடைந்ததாலும் இறைவனின் மகன் என்று வல்லமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 பரிசுத்தமுள்ள ஆவியானவரின் வல்லமையினால், இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, இவர் இறைவனுடைய மகன் என்று வல்லமையுடன் அறிவிக்கப்பட்டார். இவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,

Viz kapitola kopírovat




ரோமர் 1:4

Následuj nás:

Reklamy


Reklamy