Online Bible

- Reklamy -




ரோமர் 1:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 ஏனெனில் இறைவனைப்பற்றி அவர்கள் அறியக் கூடியவற்றை இறைவனே அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால், அவை அவர்களுக்குத் தெளிவாக இருக்கின்றன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 ஏனென்றால், இறைவனைப்பற்றி அறியக்கூடியவை அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதை இறைவனே அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

19 தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Viz kapitola kopírovat




ரோமர் 1:19

Následuj nás:

Reklamy


Reklamy