வெளிப்படுத்தல் 9:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவைகளின் தலைமுடி பெண்களின் கூந்தலைப் போல் இருந்தது. அவைகளின் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போல் இருந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவைகளுடைய கூந்தல் பெண்களுடைய கூந்தல்போல இருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தன. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அவைகளின் தலைமுடி பெண்களின் தலைமுடியைப்போல் இருந்தது. அவைகளின் பற்கள் சிங்கத்தின் பற்களைப்போல் இருந்தன. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. Viz kapitola |