வெளிப்படுத்தல் 22:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நாய்களைப் போல் சீர்கெட்டவர்களும், மந்திரவித்தைக்காரர்களும், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோரும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகின்றவர்களும், பொய்யை நேசித்து பொய்யராய் வாழ்கின்ற அனைவரும் நகரத்திற்கு வெளியே இருப்பார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். Viz kapitola |