வெளிப்படுத்தல் 21:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 உலக மக்களின் மகிமையும் புகழ்ச்சியும் அதற்குள் கொண்டு செல்லப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். Viz kapitola |