Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 21:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. விலையுயர்ந்த மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப் போலவும், படிகைக் கல்லைப் போலவும், பளிங்குக் கல்லைப் போலவும் அது மின்னியது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 21:11

Následuj nás:

Reklamy


Reklamy