Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 ஆனால் நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கின்றேன். உனது ஆரம்ப கால அன்பை நீ கைவிட்டுவிட்டாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 2:4

Následuj nás:

Reklamy


Reklamy