Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 19:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் எழுதப்பட்டிருந்த பெயர் இதுவே: அரசர்களுக்கெல்லாம் அரசர், ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் இப்படியாக பெயர் எழுதப்பட்டிருந்தது: அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 19:16

Následuj nás:

Reklamy


Reklamy