Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 18:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 அவளுடைய கடும் வேதனையைக் கண்டு, அவர்கள் பயம் அடைந்தவர்களாய் தொலைதூரத்தில் நின்றபடி, “ ‘ஐயோ பேரழிவு, மகா நகரமே, ஐயோ பேரழிவு! பாபிலோனே, வல்லமையான நகரமே! ஒரு மணி நேரத்தில் உனக்கு அழிவு வந்துவிட்டதே!’ என்று கதறுவார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 அவளுடைய வேதனையைக் கண்டு, அவர்கள் பயந்து, மிகவும் தூரத்தில் நின்று: “ ‘ஐயோ மகா நகரமே, ஐயோ கேடு! பாபிலோனே, வல்லமையான நகரமே! ஒருமணி நேரத்தில் உனக்கு அழிவு வந்துவிட்டதே!’ என்று கதறி அழுவார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 அவளது துன்பத்தைக் கண்டு ராஜாக்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எவ்வளவு பயங்கரம், மாநகரமே, சக்திமிக்க பாபிலோன் நகரமே! உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 18:10

Následuj nás:

Reklamy


Reklamy