Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 16:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 வானத்திலிருந்து மிகப் பெரிய ஆலங்கட்டிகள் மனிதர்கள் மேல் வந்து விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அந்த ஆலங்கட்டியினால் ஏற்பட்ட வாதையின் காரணமாக மனிதர்கள் இறைவனை நிந்தித்தார்கள். ஏனெனில் அந்த வாதை மிகவும் கொடியதாய் இருந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 வானத்திலிருந்து பெரும் கல்மழை மனிதர்மேல் விழுந்தது. அதன் கல் ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அப்பொழுது மனிதர், அந்தக் கல்மழையின் வாதையினிமித்தம் இறைவனைச் சபித்தார்கள்; ஏனெனில், அந்த வாதை மிகவும் கொடியதாக இருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 16:21

Následuj nás:

Reklamy


Reklamy