வெளிப்படுத்தல் 12:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவள் கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பெறப் போகும் பிரசவ வலியில் இருந்தபடியினால், அவள் வேதனையில் கதறினாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவள் கர்ப்பவதியாயிருந்தாள்; அவள் பிள்ளைபெறும் தருவாயில் இருந்தபடியினால், வேதனையில் கதறினாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 அவள் கருவுற்றிருந்தாள். அவள் வலியால் கதறினாள். ஏனெனில் அவள் குழந்தை பெறுகிற நிலையில் இருந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். Viz kapitola |