வெளிப்படுத்தல் 11:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இரண்டாவது பேரழிவும் கடந்து போயிற்று. மூன்றாவது பேரழிவோ விரைவாக வருகின்றது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இரண்டாவது பயங்கரமும் கடந்துபோயிற்று; மூன்றாவது வேதனையோ சீக்கிரமாய் வருகிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. Viz kapitola |