Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 11:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப் பின், இறைவனிடமிருந்து அவர்களுக்குள் உயிர்மூச்சு வந்தது. அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோரும், பெரும் அச்சம் கொண்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 ஆனால் மூன்றரை நாட்ளுக்குப்பின், இறைவனிடமிருந்து உயிர்மூச்சு அவர்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 11:11

Následuj nás:

Reklamy


Reklamy