Online Bible

- Reklamy -




பிலிப்பியர் 3:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 அதுமட்டுமல்ல, என் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் ஒப்பிடும்போது மற்ற எல்லாமே ஒரு இழப்பு என்பதாகக் கருதி, அவருக்காக அவை எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டேன். கிறிஸ்துவை நான் ஆதாயமாகப் பெற, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

Viz kapitola kopírovat




பிலிப்பியர் 3:8

Následuj nás:

Reklamy


Reklamy